தங்கம் விலை ரூ.112 குறைந்ததுதங்கம் விலை ரூ.112 குறைந்தது ... அக்ஷய திருதி நன்நாளில், தமிழகத்தில் ஒரேநாளில் 1500 கிலோ தங்கம் விற்பனை அக்ஷய திருதி நன்நாளில், தமிழகத்தில் ஒரேநாளில் 1500 கிலோ தங்கம் விற்பனை ...
வர்த்­தக சிலிண்டர் விலை குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2014
00:46

கடந்த நான்கு மாதங்­களாக, வர்த்­தக சிலிண்டர் விலை, தொடர்ந்து குறைந்து வரு­கி­றது.பொதுத்­துறை எண்ணெய் நிறு­வ­னங்கள், வீட்டு உப­யோகம் (14.2 கிலோ); வர்த்­தக பயன்­பாடு (19 கிலோ) என, இரண்டு வகை சமையல், எரி­வாயு சிலிண்­டர்­களை வினி­யோகம்செய்­கின்­றன.
சர்­வ­தேச கச்சா எண்ணெய் விலை நில­வ­ரத்­திற்கு ஏற்ப, மாதந்­தோறும், வர்த்­தக பயன்­பாடு மற்றும் மானியம் அல்­லாத வீட்டு உப­யோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்­யப்­படுகி­றது.அதன்­படி, தற்­போது, சென்­னையில், வர்த்­தக சிலிண்டர் விலை, 73.50 ரூபாய் குறைத்து, 1,755 ரூபா­யாக நிர்­ணயம்செய்­யப்­பட்­டுள்­ளது. இது, கடந்த ஏப்ரல் மாதம், 1,828.50 ரூபா­யாக இருந்தது.இதன் விலை, டில்லி, 1,541; கோல்­கட்டா, 1,619; மும்பை, 1,639 ரூபாய்என்­ற­ளவில் உள்­ளது.
சென்­னையில், மானியம் அல்­லாத சிலிண்டர், 928.50 ரூபாய்; மானிய சிலிண்டர், 401 ரூபாய்க்கு விற்­பனைசெய்­யப்­ப­டு­கி­றது.இது­கு­றித்து, எண்ணெய் நிறு­வன அதி­காரி ஒருவர் கூறு­கையில், ‘சர்­வ­தேச சந்­தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்­துள்­ளது. இதனால், வர்த்­தக சிலிண்டர் விலை குறைக்­கப்­பட்­டுள்­ளது’ என்றார்.
– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)