ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிவுஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிவு ... பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை  : இன்று  துவக்குகிறார் அருண் ஜெட்லி பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை : இன்று துவக்குகிறார் அருண் ஜெட்லி ...
கோல் இந்தியா நிறுவனம் உற்பத்தி இலக்கை எட்டவில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2014
00:14

கோல்கட்டா:பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்., – மே), 7.38 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.இது, இலக்கு அளவான, 7.62 கோடி டன்னை காட்டிலும், குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நி றுவனத்தின் நிலக்கரி உற்பத்தி, கடந்த மே மாதத்தில், 3.63 கோடி டன் என்ற அளவில் உள்ளது. இது, நிர்ணயிக்கப்பட்ட (3.86 கோடி டன்) அளவை விட காட்டிலும், 6 சதவீதம் குறைவாகும்.நடப்பு நிதியாண்டின் இரு மாத காலத்தில், இந்நிறுவனம், 8.89 கோடி டன் நிலக்கரியை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், 8.12 கோடி டன் (91 சதவீதம்) நிலக்கரி மட்டுமே, விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)