மென்பொருள் உற்பத்தி மையமாகஇந்தியாவை உருவாக்க  திட்டம்மென்பொருள் உற்பத்தி மையமாகஇந்தியாவை உருவாக்க திட்டம் ... தமிழகத்தில் 11 எண்ணெய் கிணறுகளில் துரப்பண பணி : ரூ.800 கோடி முதலீடு செய்ய ரிலையன்ஸ் திட்டம் தமிழகத்தில் 11 எண்ணெய் கிணறுகளில் துரப்பண பணி : ரூ.800 கோடி முதலீடு செய்ய ... ...
முக்கிய எட்டு துறைகள் உற்பத்திவளர்ச்சி 2.3 சதவீதமாக குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2014
07:16

புதுடில்லி: முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற மே மாதத்தில், 2.3 சதவீதமாக குறைந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 5.9 சதவீதமாகவும், சென்ற ஏப்ரல் மாதத்தில், 4.2 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது.நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீட்டு எண் கணக்கிடுவதில், முக்கிய எட்டு துறைகளின் பங்களிப்பு, 38 சதவீதமாக உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், கச்சா எண்ணெய் (மைனஸ் 0.3 சதவீதம்), இயற்கை எரிவாயு (மைனஸ் 2.2 சதவீதம்), பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் (மைனஸ் 2.3 சதவீதம்) மற்றும் உருக்கு (மைனஸ் 2 சதவீதம்) ஆகிய துறைகள், உற்பத்தியில் பின்னடைவை கண்டுள்ளன.அதேசமயம், நிலக்கரி, உரம், சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே, 5.5 சதவீதம், 17.6 சதவீதம், 8.7 சதவீதம் மற்றும் 6.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் மே வரையிலான இரண்டு மாத காலத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 3.3 சதவீதமாக குறைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 4.9 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது என, புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)