கடந்த வாரத்தில் தங்கம்சவ­ர­னுக்கு ரூ.568 உயர்வுகடந்த வாரத்தில் தங்கம்சவ­ர­னுக்கு ரூ.568 உயர்வு ... அன்னிய செலாவணி கையிருப்புரூ.3,720 கோடி ரூபாய் அதிகரிப்பு அன்னிய செலாவணி கையிருப்புரூ.3,720 கோடி ரூபாய் அதிகரிப்பு ...
மூடைக்கு ரூ.1000 உயர்ந்­தது நாட்டு உளுந்து முதல் ரக பாசிப்­ப­ருப்பு விலையும் உயர்ந்­தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2014
00:32

விரு­து­நகர்:விரு­து­நகர் மார்க்­கெட்டில் நாட்டு உளுந்து மூடைக்கு(100கிலோ) ரூ.1000 உயர்ந்­துள்­ளது. இதே போன்று முதல் ரக பாசிப்­ப­ருப்பும் மூடைக்கு 400 ரூபாய் உயர்ந்­துள்­ளது.எண்ணெய் மார்க்­கெட்டில், கடந்­த­வா­ரத்­தைப்போல் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) 1,300, நல்­லெண்ணெய் 3,100 , சன்­பி­ளவர் எண்ணெய் 1,200 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.
பாமாயில் டின்­னுக்கு 10 ரூபாய் அதி­க­ரித்து, 1,010 ரூபா­யாக உள்­ளது. 80 கிலோ நிலக்­க­டலை பருப்பு 4,300, 100 கிலோ கடலை புண்­ணாக்கு 4,000 ரூபா­யாக உள்­ளது.100 கிலோ சர்க்­கரை மூடை 3,305 ரூபா­யாக உள்­ளது.
இது, கடந்­த­வா­ரத்தை விட மூடைக்கு 20 ரூபாய் உயர்ந்­துள்­ளது. 90 கிலோ மைதா, 90 கிலோ ரவை தலா 3,040 ரூபாய் , 55 கிலோ பொரி­க­டலை, 2,410 ரூபா­யாக உள்­ளது.100 கிலோ பர்மா உளுந்தில் பொடி­வகை 5,400, பரு­வட்டு 6,300 , நாட்டு உளுந்து, மூடைக்கு 1,000 ரூபாய் உயர்ந்­தது, 7,800 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.
100 கிலோ உளுத்தம் பருப்பில், பர்மா பொடி­வகை 7,200, பரு­வட்டு வகை 7,800, நாடு வகை 9,200 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. 100 கிலோ துவரம் பருப்பில், நாடு­வகை 6,900, இரண்டாம் வகை 5,900, பொடி வகை 5,750 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. 100 கிலோ முதல் ரக பாசிப்­ப­ருப்பு 9,100, இரண்டாம் ரகம் 8,900 ரூபா­யாக உள்­ளது.
இது மூடைக்கு 400 ரூபாய் உயர்ந்­துள்­ளது. 100 கிலோ ஆந்­திரா குண்­டூர்­வத்தல் 7,800 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கி­றது. 100 கிலோ முதல்­ரக நாட்­டு­வத்தல் 6,000 முதல் 6,100 ரூபாய் வரையும், 2வது ரகம் 5,200 முதல் 5,500 ரூபாய் வரையும் விற்­ப­னை­யா­னது. நாட்­டு­வ­ரத்தல் வரத்து குறை­வா­கவே உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)