தங்கம் விலை குறைவு தங்கம் விலை குறைவு ... வருமான வரி செலுத்தி வருவோருக்கு மின்னஞ்சலில் ‘ஆன்–லைன் கால்குலேட்டர்’ வருமான வரி செலுத்தி வருவோருக்கு மின்னஞ்சலில் ‘ஆன்–லைன் கால்குலேட்டர்’ ...
தொழில் துவங்கும் வசதி: தமிழகம் முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூலை
2014
00:21

புதுடில்லி: சிறப்பான சலுகைகள், முதலீட்டு கொள்கைகளை கொண்டுள்ளதால், தொழில் துவங்குவதற்கு உகந்த மாநிலங்களாக, தமிழகம், குஜராத் ஆகியவை உள்ளன என, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.எஸ்.டீ.ஆர்.சி., இந்தியா என்ற அமைப்பு, 26 மாநிலங்களில், 3.30 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குறித்து, ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கை விவரம் வருமாறு:தொழில்களை ஊக்குவிக்கும் கொள்கைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், பல்வேறு பயன்கள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றிலும், தொழிலை சுலபமாக துவக்குவதிலும், நடத்துவதிலும், பெரும்பான்மையினரின் விருப்பத் தேர்வாக, தமிழகம் உள்ளது. இத்தகைய சிறப்புகளை பெற்ற மாநிலங்களில், குஜராத் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொழில் வளர்ச்சியில், இம்மாநிலம் மிகச் சிறப்பாக உள்ளது. கடந்த ஆண்டை விட, நடப்பாண்டு வர்த்தகம் சிறப்பாக உள்ளதாக, 58 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)