வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சென்செக்ஸ் 187 புள்ளிகள் வீழ்ச்சி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 ஆக2014
10:21
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து சரிவுடன் இருக்கின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்குசந்தைகள் சரிந்தது, அதன்காரணமாக ஆசிய பங்குசந்தைகளும் சரிவுடன் இருப்பது, அந்நிய முதலீடுகள் அதிகளவு வெளியேறி வருவது, ரூபாயின் மதிப்பு சரிந்தது உள்ளிட்ட காரணங்களால் பங்குசந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஆகஸ்ட் 1ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 187.69 புள்ளிகள் சரிந்து 25,707.28-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 57.90 புள்ளிகள் சரிந்து 7,663.40-ஆகவும் இருந்தன. இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி மற்றும் ஹாங்காங்கின் ஹேங்சேங் போன்ற பங்குசந்தைகளும் சரிந்துள்ளன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ பங்குகள்அனைத்தையும் அரசு விற்கிறது ஆகஸ்ட் 01,2014
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் 'லிஸ்டிங்' பலன் எப்படி இருக்கும்? ஆகஸ்ட் 01,2014
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஆகஸ்ட் 01,2014
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!