அலுவலக இடங்களுக்கானதேவை 31 சதவீதம் வளர்ச்சிஅலுவலக இடங்களுக்கானதேவை 31 சதவீதம் வளர்ச்சி ... தங்கம் விலை ரூ.152 குறைந்தது தங்கம் விலை ரூ.152 குறைந்தது ...
ஓ.என்.ஜி.சி., பங்கு விற்பனையில் ரூ.18 ஆயிரம் கோடி கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2014
03:05

புதுடில்லி: வரும் நவம்பர் முதல் வாரத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின், 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, நிதி அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கடந்த மாதத்தில், ஓ.என்.ஜி.சி.,யின், 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கு, அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.இதையடுத்து, பங்கு விற்பனையை நிர்வகிக்க, சிட்டி குரூப், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட, 5 வங்கிகளை, பங்கு விலக்கல் துறை தேர்வு செய்துள்ளது. சந்தை நிலவரம் நன்கு உள்ளதையடுத்து, இதுவே பங்கு விற்பனைக்கு சரியான தருணம் என, கணிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பரில், ஓ.என்.ஜி.சி.,யின் பங்கு விற்பனை இருக்கும் என, அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)