தங்கம் விலை ரூ.160 அதிகரிப்புதங்கம் விலை ரூ.160 அதிகரிப்பு ... வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி ...
உற்பத்தி வரி உயர்வு - பெட்ரோல்-டீசல் விலை உயராது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2014
15:35

புதுடில்லி: பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதில் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.2.25 காசுகளும், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படும் என்றும், அதனால், பற்றாக்குறை சமாளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டாலும், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்‌காது என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)