வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜாஜ்: புதிய 150 சி.சி., பல்சர் பைக்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 ஆக2015
09:58
பஜாஜ் ஆட்டோ நிறுவனம், பெரும் வரவேற்பை பெற்ற, தன், பல்சர் 150 சி.சி., பைக்கை, புதிய மாற்றங்களுடன், என்.எஸ்., 150 என்ற பெயரில் விரைவில், அறிமுகம் செய்ய உள்ளது. புதிய தோற்றத்துக்கு உருமாறி இருக்கும், இந்த பைக்கில், எத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன என்பது பற்றி, பஜாஜ் நிறுவனம், ரகசியம் காத்து வருகிறது. எனினும், இதில், ‘கிராஷ் கார்ட்’, அலாய் சக்கரங்கள், பொருள் வைக்கும், ‘கிளஸ்டர், புட்பெக், ஸ்விங் ஆர்ம்’ போன்ற பல அம்சங்கள், பல்சர் 200 சி.சி., பைக்கில் இருப்பதை போன்றே வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இதில், பின்னால் அமர்வோரின், கைப்பிடிமானத்துக்கான, ‘கிராப் ரெயில்’ பிளவுபட்டிருக்கக் கூடிய வகையிலும், நம்பர் பிளேட், அலுமினியத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 23,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 23,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 23,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 23,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!