எண்ணிப்பாருங்க...எண்ணிப்பாருங்க... ... ஆராய்ச்சி குறித்த விஷ­யங்­களில் கூடுதல் நட­வ­டிக்­கை­கள் ஆராய்ச்சி குறித்த விஷ­யங்­களில் கூடுதல் நட­வ­டிக்­கை­கள் ...
காலாண்டு முடிவுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2016
03:27

மகிந்­திரா சி.ஐ.இ., லாபம் ரூ.4.97 கோடிமகிந்­திரா சி.ஐ.இ., ஆட்­டோ­மோட்டிவ் நிறு­வனம், 2015 டிசம்பர் மாதத்­துடன் நிறை­வ­டைந்த காலாண்டில், 4.97 கோடி ரூபாயை நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலாண்டில், 13.16 கோடி ரூபா­யாக உயர்ந்­தி­ருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 5.86 சத­வீதம் உயர்ந்து, 345.71 கோடி ரூபாயில் இருந்து, 365.98 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
அர­பிந்தோ பார்மா விற்­பனை ரூ.2,302 கோடி அரபிந்தோ பார்மா நிறு­வ­னத்தின் விற்­பனை, கடந்த டிசம்பர் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 2,302.02 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 2,074.36 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலாண்­டில், இந்­நி­று­வ­னத்தின் நிகர லாபம், 18.12 சத­வீதம் உயர்ந்து, 394.27 கோடி ரூபாயில் இருந்து, 465.71 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
சுவர்­ண­ச­ரிதா ஜெம்ஸ் லாபம் ரூ.60 லட்சம் சுவர்ணா சரிதா ஜெம்ஸ் நிறு­வனம், 2015 டிசம்பர் மாதத்­துடன் நிறை­வ­டைந்த காலாண்டில், 60 லட்சம் ரூபாயை நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், 57 லட்சம் ரூபா­யாக இருந்­தது. இதே காலாண்­டு­களில், இந்­நி­று­வ­னத்தின் விற்­பனை, 30.73 சத­வீதம் உயர்ந்து, 62.68 கோடி ரூபாயில் இருந்து, 81.94 கோடி ரூபா­யாக உயர்ந்­து உள்­ளது.
இந்­தியன் டெரைன் விற்­பனை ரூ.76 கோடி இந்­தியன் டெரைன் பேஷன் நிறு­வ­னத்தின் விற்­பனை, கடந்த டிசம்பர் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 76.16 கோடி ரூபா­யாக உயர்ந்­து உள்­ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 66.09 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் நிகர லாபம், 4.94 கோடி ரூபாயில் இருந்து, 9.05 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)