பதிவு செய்த நாள்
26 பிப்2016
04:30
* 335 பில்லியனர்கள் சீனாவில் இருப்பதாக, போர்ப்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. * 42,561 நானோ கார்களை மட்டுமே, கடந்த இரு ஆண்டுகளில், டாட்டா மோட்டார்ஸ்நிறுவனம் தயாரித்திருக்கிறது.* 1,000 மில்லியன் டன் என்ற அளவுக்கு, இன்னும் நான்கு ஆண்டுகளில், நிலக்கரியை எடுப்பது என்ற இலக்கை ஏற்படுத்தியிருக்கிறது, கோல் இந்தியா நிறுவனம்.* 1,000 கோடி ரூபாய் நிதியை, மாற்ற இயலாத கடன்பத்திரங்கள் மூலமாக, பிரமல்என்டர்பிரைசஸ் நிறுவனம் திரட்ட முடிவெடுத்திருக்கிறது.* 86,000 ரூபாய் வரை விலையை குறைத்திருக்கிறது, ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம்; தன் மிட் சைஸ் செடான் காரான குரூஸ் மாடலுக்கு.* 10,000 கோடி ரூபாய் வருவாயை, புதிய தொழில்கள் மூலமாக, இன்னும் நான்கு ஆண்டுகளில் பெற திட்டமிடுகிறது, வீடியோகான் நிறுவனம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|