‘கிரெடிட் கார்டு’ சேவை வரி ரத்து:பணப்­பட்­டு­வாடா நிறு­வ­னங்கள் வர­வேற்பு‘கிரெடிட் கார்டு’ சேவை வரி ரத்து:பணப்­பட்­டு­வாடா நிறு­வ­னங்கள் வர­வேற்பு ... பொருட்­களை விற்­பனை செய்­ய­ணுமா?வந்து விட்­டது ‘அமேசான் தத்கல்’ பொருட்­களை விற்­பனை செய்­ய­ணுமா?வந்து விட்­டது ‘அமேசான் தத்கல்’ ...
இந்­தி­யா­வுடன் பொரு­ளா­தார ஒப்­பந்தம்:இலங்கை வர்த்­தக கூட்­ட­மைப்பு வர­வேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 பிப்
2016
04:41

கொழும்பு:இந்­தியா – இலங்கை இடையே ஏற்­பட உள்ள, பொரு­ளா­தாரம் மற்றும் தொழில்­நுட்ப கூட்­டு­றவு ஒப்­பந்­தத்தை, முழு மன­துடன் வர­வேற்­ப­தாக, இலங்கை வர்த்­தக கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. இது குறித்த அறிக்கை விவரம்:இந்த ஒப்­பந்தம், இந்­தியா உட­னான இலங்­கையின் பொரு­ளா­தார உறவை மேலும் வலுப்­ப­டுத்த உதவும். எனினும், இரு நாடு­களின் வர்த்­த­கத்தில் ஏற்­ப­டுக்­கூ­டிய சிக்­கல்­களை அலசி ஆராய்ந்து, அதற்கு தீர்­வ­ளிக்கக் கூடிய விதி­மு­றை­களை வகுக்க வேண்­டி­யது அவ­சியம்.இந்த ஒப்­பந்தம், தொழில்­நுட்பம், அறி­வியல், ஆய்வு உள்ளிட்ட துறை­களின் பரஸ்­பர வளர்ச்­சிக்கு துணை புரியும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)