தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ... ஈரானில் ரூ.1.35 லட்சம் கோடி இந்­தியா முத­லீடு செய்ய தயார் ஈரானில் ரூ.1.35 லட்சம் கோடி இந்­தியா முத­லீடு செய்ய தயார் ...
சன் பார்மா மருந்து விற்­பனை; அமெ­ரிக்கா அனு­மதி வழங்­கி­யது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2016
07:42

மும்பை : சன் பார்­மா­சூட்­டிகல்ஸ் குழு­மத்­திற்கு சொந்­த­மான, ‘இன்சைட் விஷன்’ நிறு­வனம், ‘பிரம்சைட்’ என்ற மருந்தை தயா­ரித்து வரு­கி­றது. கண் அறுவை சிகிச்­சையின் போது, நோயா­ளி­க­ளுக்கு கண்ணில் வலி ஏற்­ப­டு­வதை தடுக்க, இந்த மருந்து உத­வு­கி­றது. அது­போல, கண் அறுவை சிகிச்­சைக்குப் பின், நோயா­ளி­க­ளுக்கு கண்ணில் வலி உண்­டா­வ­தையும் தடுக்­கி­றது. இந்த மருந்தை அமெ­ரிக்­காவில் விற்­பனை செய்ய, அந்­நாட்டின் மருந்து கட்­டுப்­பாட்டு கழகம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. கடந்த ஆண்டு, இன்சைட் விஷன் நிறு­வ­னத்தை, சன் பார்மா குழுமம் கைய­கப்­ப­டுத்­தி­யது. அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, சன் ஆப்­தல்மிக்ஸ் என்ற துணை நிறு­வனம் மூலம், ‘பிரம்சைட்’ மருந்து விற்­பனை செய்­யப்­பட உள்­ளது. இதன் மூலம், சன் பார்மா, அமெ­ரிக்­காவில், கண் சிகிச்­சைக்­கான மருந்­துகள் பிரிவில், குறிப்­பி­டத்­தக்க வருவாய் ஈட்டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)