இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.66.63இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு: ரூ.66.63 ... புதிய இரண்டு ஆலைகள் பதஞ்­சலி நிறு­வனம் அமைக்­கி­றது புதிய இரண்டு ஆலைகள் பதஞ்­சலி நிறு­வனம் அமைக்­கி­றது ...
மார்ச் மாத பணவீக்கத்தில் கடும் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2016
13:49

புதுடில்லி : மார்ச் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. மார்ச் மாதத்தில் சில் உணவுப் பொருட்கள், குறிப்பாக பருப்பு வகைகளின் விலை அதிகரித்ததை அடுத்து மொத்த விலை பணவீக்கம் (-)0.85 சதவீதமாக சரிந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் (-) 0.91 சதவீதமாக இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பணவீக்கம் (-)2.33 சதவீதமாக இருந்தது குறிப்பிட‌த்தக்கது.
பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாத பணவீக்கம் 3.35 சதவீதத்திலிருந்து 3.73 சதவீதமாக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் காய்கறிகளின் மொத்த பணவீக்கம் (-)2.26 சதவீதமும், பருப்பு வகைகளின் பணவீக்கம் 34.45 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே சமயம் வெங்காயம் மற்றும் பழ வகைகளின் பணவீக்கம் தலா 17.65 சதவீதம் மற்றும் 2.13 சதவீதம் சரிந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)