பதிவு செய்த நாள்
15 மே2016
06:23
புதுடில்லி : ராகோல்டு தெர்மோ, புதிய சந்தைகளில், தன் பொருட்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ராகோல்டு தெர்மோ நிறுவனம், ‘வாட்டர் ஹீட்டர்’ விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 10 ஆயிரம் கடைகளில், தன் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் பீஹார், உ.பி., மாநிலங்களிலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் உள்ள சில பகுதிகளிலும், தன் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. அண்மையில் இந்த நிறுவனம், 20 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில், வீடுகளுக்கு ஏற்ற வகையில், சோலார் வாட்டர் ஹீட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியாவில், ‘வாட்டர் ஹீட்டர்’ சாதன துறை, அடுத்த நான்கு ஆண்டுகளில், 78 சதவீதம் வளர்ச்சி காணும் என, நம்புகிறோம். அதற்கு ஏற்ப, நிறுவனத்தின் தயாரிப்புகளும் அதிகளவில் விற்கப்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|