அடிக்கடி வெளிநாடு செல்பவரா?புதிய வசதி அறிமுகமாகிறதுஅடிக்கடி வெளிநாடு செல்பவரா?புதிய வசதி அறிமுகமாகிறது ... மொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் மொபைல் போனில் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
வத்தல் விலை ரூ 500 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2016
15:49

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மிளகாய் சந்தையில் விலை ரூ.500 உயர்ந்தது.நேற்று முன்தினம் நடந்த சந்தையில் 25 குவிண்டால் குண்டு வத்தல் விற்பனைக்கு வந்தது. கடந்த வாரம், குவிண்டால் ரூ.18 ஆயிரத்து 600க்கு விற்ற முதல்தர பெரிய குண்டு வத்தல், ரூ.19ஆயிரத்து 100க்கு விற்றது.ரூ.17ஆயிரத்து 400க்கு விற்ற இரண்டாம் தர சிறிய குண்டு வத்தல், ரூ.18ஆயிரத்திற்கு விற்றது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)