வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஆக2016
10:51

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று அதிரடி உயர்வு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 ம், பார்வெள்ளி விலை ரூ.450 அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2999 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.32070 ஆகவும் உள்ளன. ஒரு சவரன் ரூ.23,992 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ.51 ஆகவும், பார்வெள்ளி விலை ரூ.47,640 ஆகவும் உள்ளன.
Advertisement
மேலும் பொது செய்திகள்

எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ஆகஸ்ட் 18,2016
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்

ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்

மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்

ஜெயிக்குமா ‘ஜெட் ஏர்வேஸ்?’வரிசை கட்டும் சவால்கள்! ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்

உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!