தமிழகத்தில் 2.5 லட்சம் டன் உரம் தேக்கம்: உணவு தானிய உற்பத்தி இலக்கில் சிக்கல்?தமிழகத்தில் 2.5 லட்சம் டன் உரம் தேக்கம்: உணவு தானிய உற்பத்தி இலக்கில் ... ... மாலைநேர நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.23,904 க்கு விற்பனை மாலைநேர நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.23,904 க்கு விற்பனை ...
ஆட்களை குறைக்க சிஸ்கோ திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2016
15:04

நியூயார்க் : அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனமான சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உலகம் முழுவதிலும் தங்களின் நிறுவனத்தில் பணிபுரியும் 7 சதவீதம் தொழிலாளர்களை குறைக்க முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் 73,000 பேரை நீக்க உள்ளது. இந்தியாவில் மட்டும் 11,000 தொழிலாளர்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மேக்ரோ சூழல் பெரும் சவாலை சந்தித்து வருவதால், ஜூலை 30ம் தேதி வரையிலான காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 2 சதவீதம் குறைந்துள்ளது. 2017ம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து ஆட்கள் குறைப்பை நடைமுறைப்படுத்த உள்ளதாக சிஸ்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)