அப­ரா­தத்தை எதிர்த்து மேல்­மு­றை­யீடு; சிமென்ட் நிறு­வ­னங்கள் முடிவுஅப­ரா­தத்தை எதிர்த்து மேல்­மு­றை­யீடு; சிமென்ட் நிறு­வ­னங்கள் முடிவு ... எல்.ஐ.சி., பங்­குச்­சந்­தைக்கு வந்தால் மதிப்பு உயரும்: ஜெட்லி எல்.ஐ.சி., பங்­குச்­சந்­தைக்கு வந்தால் மதிப்பு உயரும்: ஜெட்லி ...
டாடா மோட்டார்ஸ் நிறு­வனம் 43,061 வாக­னங்கள் விற்­பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2016
03:15

புது­டில்லி : டாடா நிறு­வ­னத்தின், வாக­னங்கள் விற்­பனை, கடந்த மாதத்தில், 43 ஆயி­ரத்து, 61 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
டாடா குழு­மத்தை சேர்ந்த, டாடா மோட்டார்ஸ், மோட்டார் வாகன தயா­ரிப்பு, விற்­ப­னையில் முன்­ன­ணியில் உள்­ளது. இந்த நிறு­வனம், கடந்த ஆக., மாதத்தில், 43 ஆயி­ரத்து, 61 வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டின், இதே மாதத்தில், 40 ஆயி­ரத்து 679 வாக­னங்­க­ளாக குறைந்­தி­ருந்­தது. இதே மாதங்­களில், உள்­நாட்டில் வர்த்­தக மற்றும் பய­ணிகள் வாக­னங்கள் விற்­பனை, 3 சத­வீதம் உயர்ந்து, 36 ஆயி­ரத்து, 466 ஆக அதி­க­ரித்­துள்­ளது.
கார் விற்­பனை, 17 சத­வீதம் உயர்ந்து, 9,814 என்ற எண்­ணிக்­கையில் இருந்து, 11 ஆயி­ரத்து, 435 ஆக உயர்ந்­துள்­ளது. அதே­ச­மயம், வர்த்­தக வாக­னங்கள் விற்­பனை, 3 சத­வீதம் சரி­வ­டைந்து, 23 ஆயி­ரத்து, 464 ஆக குறைந்­துள்­ளது. கடந்த ஆக., மாதம், டாடா மோட்டார்ஸ், 6,595 வாக­னங்­களை ஏற்­று­மதி செய்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலத்தில், 5,021 வாக­னங்கள் என்ற எண்­ணிக்­கையில் குறைந்­தி­ருந்­தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)