வரும் 2020ம் ஆண்டில்...நம் நாட்டில் ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள்எண்­ணிக்கை 10,500 ஆக உயரும்வரும் 2020ம் ஆண்டில்...நம் நாட்டில் ‘ஸ்டார்ட் அப்’ நிறு­வ­னங்கள்எண்­ணிக்கை ... ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.89 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.89 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2016
10:03

மும்பை : சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி அடைய துவங்கியதன் காரணமாக ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கி உள்ளன. இருப்பினும் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (அக்.,28 காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 82.48 புள்ளிகள் சரிந்து 27,833.42 புள்ளிகளாகவும், நிப்டி 18.60 புள்ளிகள் சரிந்து 8596.65 புள்ளிகளாகவும் உள்ளன. ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், மாருதி, ஹீரோ, ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், ஹச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, கெயில், ஏசியன் பெயின்ட்ஸ், பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி : ரஷ்யாவிலிருந்து இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஈவுத் தொகையான 1,000 கோடி ரூபாய் வராமல், ... மேலும்
business news
புதுடில்லி : மின்னணு வர்த்தக நிறுவனங்களில் இடம் பெறும், போலியான மதிப்பீடுகள் மற்றும் விமர்சனங்களிலிருந்து ... மேலும்
business news
புதிய மற்றும் அதிநவீன ஆயுதப் போட்டி ஒன்று தற்போது வரக்கூடும் என்பதை, நான் பேசிய, கிட்டத்தட்ட ஒவ்வொரு தலைவருமே ... மேலும்
business news
புதுடில்லி : ‘முதலில் ‘டெஸ்லா’ கார்களின் விற்பனை மற்றும் சேவைக்கு அனுமதித்தால் மட்டுமே, அதன்பின் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் அக்டோபர் 28,2016
இடம் தேடும் ‘ஓலா’ ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க தோதுவான 1,000 ஏக்கர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)