ஐஸ் கிரீம் விற்பனையை உயர்த்த ஆவின் முடிவுஐஸ் கிரீம் விற்பனையை உயர்த்த ஆவின் முடிவு ... குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் பங்­கேற்கும் விற்­ப­னை­யாளர் கண்­காட்சி குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் பங்­கேற்கும் விற்­ப­னை­யாளர் கண்­காட்சி ...
மாருதி சுசூ­கியின் விற்­பனை 1.35 லட்சம் கார்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2016
00:05

புது­டில்லி: மாருதி சுசூகி, கடந்த நவ., மாதம், 1.35 லட்சம் கார்­களை விற்­பனை செய்­துள்­ளது. மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்தின் கார்கள் விற்­பனை, கடந்த நவ., மாதம், 12 சத­வீதம் உயர்ந்து, 1.35 லட்­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, 2015ம் ஆண்டின், இதே மாதத்தில், 1.20 லட்சம் கார்கள் என்­ற­ளவில் குறைந்­தி­ருந்­தது.
இதே காலத்தில், மாருதி நிறு­வ­னத்தின், உள்­நாட்டு கார்கள் விற்­பனை, 14.2 சத­வீதம் அதி­க­ரித்து, 1.10 லட்சம் என்ற எண்­ணிக்­கையில் இருந்து, 1.26 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது. அதில், சிறிய வகையை சேர்ந்த ஆல்ட்டோ, வேகன் ஆர் மாடல் கார்­களின் விற்­பனை, 8.1 சத­வீதம் உயர்ந்து, 35 ஆயி­ரத்து, 981ல் இருந்து, 38 ஆயி­ரத்து, 886 ஆக அதி­க­ரித்­துள்­ளது. ஸ்விப்ட், எஸ்­டிலோ, டிசையர், ரிட்ஸ், பலேனோ மாடல் கார்கள் விற்­பனை, 10.8 சத­வீதம் அதி­க­ரித்து, 44 ஆயி­ரத்து, 626ல் இருந்து, 49 ஆயி­ரத்து, 431 ஆக உயர்ந்­துள்­ளது.
ஜிப்சி, எர்­டிகா, எஸ் கிராஸ், விட்­டரா பிரெஸ்ஸா ஆகிய மாடல் கார்­களின் விற்­பனை, 98.1 சத­வீதம் உயர்ந்து, 8,688ல் இருந்து, 17 ஆயி­ரத்து, 215 ஆக அதி­க­ரித்­துள்­ளது. அதே­ச­மயம், மாரு­தியின் கார்கள் ஏற்­று­மதி, 9.8 சத­வீதம் குறைந்து, 10 ஆயி­ரத்து, 225ல் இருந்து, 9,225 ஆக சரி­வ­டைந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)