உண்மையை போட்டுடைத்த பாக்ஸ்கான் அதிபர்உண்மையை போட்டுடைத்த பாக்ஸ்கான் அதிபர் ... ஐபோன் 7 போன்றே உருவாகும் சாம்சங் எஸ்8 ஐபோன் 7 போன்றே உருவாகும் சாம்சங் எஸ்8 ...
பெரிய திரை மற்றும் பேட்டரி கொண்ட லினோவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2016
14:27

புதுடில்லி : லினோவோ நிறுவனத்தின் ப்ஹாப் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பட்ஜெட் விலையில் லினோவோ பஹாப் 2 எனும் ஸ்மார்ட்போனினை லினோவோ அறிமுகம் செய்துள்ளது. சிறப்பம்சங்களில் 6.4 இன்ச், 1280x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 3ஜிபி ரேம், 32ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
லினோவோ பஹாப் 2 கேமராக்களை பொருத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் ஃபேஸ் டிடெக்சன் ஃபாஸ்ட் ஆட்டோ ஃபோகஸ் அம்சம் உள்ளது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அம்சமும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முந்தைய லினோவோ ஸ்மார்ட்போன்களைப் போன்றே பஹாப் 2 ஸ்மார்ட்போனிலும் டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி ஆடியோ கேப்ச்சர் 5.1 அம்சம் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 4.0, வைபை வழங்கப்பட்டுள்ளன. இத்தனை சிறப்பம்சங்களுக்கு சக்தியூட்ட சுமார் 4050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
லினோவோ பஹாப் 2 ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் 9 நடைபெறும் என்றும், இது பிளிப்கார்ட் தளத்தில் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லினோவோ பஹாப் 2 இந்தியாவில் ரூ.11,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)