வர்த்தகம் » பொது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 டிச2016
17:53

சென்னை : தங்கம் விலை இன்று(டிச., 30-ம் தேதி) சவரனுக்கு ரூ.120 அதிகரித்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,706-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.21,648-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.28,300-க்கும் விற்பனையாகிறது.
அதேசமயம் வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 42.40-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.39,670-க்கும் விற்பனையாகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

நாடுகளின் தலைவர்கள் கையில் உலக பொருளாதார வளர்ச்சி டிசம்பர் 30,2016
புதுடில்லி : காலநிலை மாற்றம், கொரோனா தொற்று, உக்ரைன் போர் போன்றவற்றால் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை ... மேலும்

மாருதி சுசூகியின் வெற்றி டிசம்பர் 30,2016
அரசாங்கங்களும், தனியார் துறைகளும் பரஸ்பர நம்பிக்கையுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர, வேறு வழியில்லை என்பதையே, ... மேலும்

காப்பீட்டு விளம்பரங்கள்; ஐ.ஆர்.டி.ஏ.ஐ., தடை டிசம்பர் 30,2016
புதுடில்லி : மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனங்கள், இலவசமாக வாகனத்தை எடுத்துச் செல்வது, கொண்டு விடுவது போன்ற ... மேலும்

கூட்டு நிறுவனத்திலிருந்து விலகும் ஐ.டி.பி.ஐ., வங்கி டிசம்பர் 30,2016
புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கி, அதன் காப்பீட்டு கூட்டு நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் விற்றுவிட்டு, வெளியேற ... மேலும்

புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான ‘டிராய்’ போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!