தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரிப்பு ... தங்க நகை­க­ளுக்கு ‘ஹால்மார்க்’ முத்­திரை; புதிய நடை­முறை அம­லுக்கு வந்­தது தங்க நகை­க­ளுக்கு ‘ஹால்மார்க்’ முத்­திரை; புதிய நடை­முறை அம­லுக்கு வந்­தது ...
யு.எம்., மோட்டார் சைக்கிள்ஸ் ரூ.8,000 வரை விலை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2017
01:20

புது­டில்லி : யு.எம்., மோட்டார் சைக்கிள்ஸ் நிறு­வனம், தன் இரு­சக்­கர வாக­னங்கள் விலையை, 8,000 ரூபாய் வரை உயர்த்­தி­யுள்­ளது.
அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, யு.எம்., மோட்டார் சைக்கிள்ஸ், இரு­சக்­கர வாக­னங்கள் உற்­பத்தி, விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், இந்­தி­யாவில், லோஹியா மோட்டார் நிறு­வ­னத்­துடன் இணைந்து, இரு­சக்கர வாக­னங்­களை விற்­பனை செய்­கி­றது. இந்­நி­லையில், யு.எம்., மோட்டார், வாக­னங்­களின் விலையை, 8,000 ரூபாய் வரை உயர்த்­தி­யுள்­ளது.
இது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: எங்கள் நிறு­வனம், மூலப்­பொ­ருட்கள் விலை உயர்வால், வாக­னங்கள் விலையை உயர்த்­தி­யுள்­ளது. அதன்­படி, 280 சி.சி., திற­னு­டைய, ‘ரெனிகேட் கமாண்டோ’ மாடல் வாக­னத்தின் விலை, 5,000 ரூபாய் உயர்த்­தப்­பட்டு, 1.64 லட்சம் ரூபா­யாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. அதே போல், ‘ரெனிகேட் ஸ்போர்ட்ஸ்’ மாடல் வாக­னத்தின் விலை, 8,000 ரூபாய் அதி­க­ரிக்கப்­பட்டு உள்­ளது. இதை­ய­டுத்து இந்த வாக­னத்தின் விலை, 1.57 லட்சம் ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இந்த விலை உயர்வு, ஜன., 1ல் இருந்து, நடை­முறைக்கு வந்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)