‘அமெ­ரிக்­கா­விற்கு திற­மை­யான வல்­லு­னர்கள் வரு­வதை அதிபர் டொனால்டு டிரம்ப் எதிர்க்­க­வில்லை’: மகிந்­திரா குழுமம் தகவல்‘அமெ­ரிக்­கா­விற்கு திற­மை­யான வல்­லு­னர்கள் வரு­வதை அதிபர் டொனால்டு ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.82 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.82 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் ஏற்றம் - சென்செக்ஸ் 230 புள்ளிகள் எழுச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 மார்
2017
10:21

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரு தினங்களாக மந்தமாக இருந்த நிலையில் இன்றைய வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 229.56 புள்ளிகள் உயர்ந்து 28,972.88-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 61.80 புள்ளிகள் உயர்ந்து 8,941.40-ஆகவும் இருந்தன. டிசம்பர் மாதத்திற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருந்தாலும், முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றத்துடன் காணப்பட்டதாலும், ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும் இன்றைய வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)