இந்­தி­யா­வில் அதிக முத­லீடு; மெக்­கபீ நிறு­வ­னம் திட்­டம்இந்­தி­யா­வில் அதிக முத­லீடு; மெக்­கபீ நிறு­வ­னம் திட்­டம் ... கார்ல்­சன் ரெசி­டார் ஓட்­டல் விஸ்­த­ரிப்பு நட­வ­டிக்­கை­யில் தீவி­ரம் கார்ல்­சன் ரெசி­டார் ஓட்­டல் விஸ்­த­ரிப்பு நட­வ­டிக்­கை­யில் தீவி­ரம் ...
குறைந்து விட்ட தேவை; தள்­ளா­டும் தங்கம் இறக்­கு­மதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மார்
2017
23:59

புதுடில்லி : இந்தியாவின், தங்கம் இறக்குமதி, கடந்த டிச., மாதம், 54 டன்னாக குறைந்துள்ளது.
உலகில், தங்கத்தின் பயன்பாட்டில், இந்தியா முன்னணியில் உள்ளது. உள்நாட்டு தங்கத்தின் தேவையில் பெரும்பகுதி இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. கடந்த நிதியாண்டில், இந்தியாவின் தங்க இறக்குமதி, 968 டன்னாக இருந்தது. மத்திய அரசு, 2016 நவ., மாதம், பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்ததால், பணப்புழக்கம் குறைந்தது. இதனால், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விற்பனை பாதித்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த டிச., மாதம், தங்கத்தின் இறக்குமதி, 54.10 டன்னாகவும், 2017 ஜன., மாதம், 53.20 டன்னாகவும் குறைந்தது. அதேசமயம், கடந்த நவ., மாதத்தில், தங்கம் இறக்குமதி, 119.20 டன்னாக உயர்ந்திருந்தது. நடப்பு நிதியாண்டில், ஏப்., – ஜன., வரையிலான காலத்தில், தங்கம் இறக்குமதி, 546 டன்னாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தில், 893 டன்னாக அதிகரித்து இருந்தது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்தியாவில், தங்கம், வெள்ளி ஆபரணங்களை, 80 சதவீதம் பேர், ரொக்கம் வாயிலாக வாங்குகின்றனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், பணப்புழக்கம் குறைந்து, தங்கத்தின் தேவை குறைந்துள்ளது’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)