இ.பி.எப்., உறுப்­பி­னர்களுக்கு மருத்­துவர் சான்­றிதழ் இன்றி முன்­பணம்இ.பி.எப்., உறுப்­பி­னர்களுக்கு மருத்­துவர் சான்­றிதழ் இன்றி முன்­பணம் ... 88 நிறுவனங்களின் காலாண்டு வருவாய் 9.3 சதவீதம் வளர்ச்சி 88 நிறுவனங்களின் காலாண்டு வருவாய் 9.3 சதவீதம் வளர்ச்சி ...
1.51 லட்சம் கார்கள் விற்பனை மாருதி இந்தியா சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2017
08:07

புதுடில்லி : மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னம், கடந்த ஏப்­ர­லில், 1.51 லட்­சம் கார்­களை விற்­பனை செய்து சாதனை புரிந்­துள்­ளது.இது குறித்து, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:நிறு­வ­னத்­தின் உள்­நாட்டு விற்­பனை, கடந்த ஏப்­ர­லில், 23.4 சத­வீ­தம் அதி­க­ரித்து, 1,44,492 ஆக உள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்­தில், 1,17,045 ஆக இருந்­தது.மதிப்­பீட்டு மாதத்­தில், சிறிய வகை ஆல்டோ மற்­றும் வேகன் ஆர் கார்­கள் விற்­பனை, 21.9 சத­வீ­தம் அதி­க­ரித்து, 38,897 ஆக உள்­ளது. காம்­பேக்ட் பிரி­வைச் சேர்ந்த, ஸ்விப்ட், எஸ்­டிலோ, டிசை­யர், பலேனோ மற்­றும் இக்­னிஸ் கார்­கள் விற்­பனை, 39.1 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 45,700லிருந்து, 63,584 ஆக உயர்ந்­துள்­ளது.இதே காலத்­தில், சொகுசு வகை­யைச் சேர்ந்த, எர்­டிகா, எஸ் – கிராஸ், விட்­டாரா பிரெஸ்ஸா கார்­கள் விற்­பனை, 28.6 சத­வீ­தம் அதி­க­ரித்து, 20,638 ஆக உள்­ளது.அதே சம­யம், வேன்ஸ், ஓம்னி மற்­றும் இ – எகோ விற்­பனை, 4 சத­வீ­தம் குறைந்து, 14,520லிருந்து, 13,938 ஆக சரி­வ­டைந்து உள்­ளது. நிறு­வ­னத்­தின் ஏற்­று­மதி, 29.4 சத­வீ­தம் குறைந்து, 6,723 ஆக உள்­ளது.இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)