வர்த்தகம் » பொது
இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 64.26
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
12 மே2017
11:47
மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு நிதிகளின் முதலீடுகள் அதிகரித்துள்ளதால் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. மற்ற நாட்டு நாணயங்கள் இந்திய ரூபாயை அதிகம் ஆதரித்ததன் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு வுலுவிழந்து காணப்படுகிறது.
இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் டாலரை அதிகம் விற்பனை செய்ததும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து காணப்படுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 12,காலை 9 மணி நிலவரம்) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து 64.26 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 64.38 ஆக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 12,2017
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 12,2017
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!