ஆரோக்கிய பராமரிப்பு நிறுவனங்கள் வருவாய் உயரும்ஆரோக்கிய பராமரிப்பு நிறுவனங்கள் வருவாய் உயரும் ... 10 ஆயிரம் கோடி டாலர் முதலீடு; சாப்ட் பேங்க் நிறுவனம் அதிரடி 10 ஆயிரம் கோடி டாலர் முதலீடு; சாப்ட் பேங்க் நிறுவனம் அதிரடி ...
‘வாகன மையமாக இந்தியா உருவாக உயர் வகை உருக்கு தயாரிப்பு அவசியம்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2017
07:30

புதுடில்லி : மத்­திய உருக்கு துறை அமைச்­சர் சவுத்ரி பிரேந்­தர் சிங் கூறி­ய­தா­வது: வாகன தயா­ரிப்­பில், உல­கின் மைய­மாக இந்­தியா உரு­வெ­டுக்­கும். வரும் ஆண்­டு­களில், உல­கில் உற்­பத்­தி­யா­கும் வாக­னங்­களில், 27 சத­வீ­தம் இந்­தி­யா­வில் தயா­ரிக்­கப்­படும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.அதற்­கேற்ப, இந்­தியா, உயர்­த­ரத்­தில் உருக்கு பொருட்­களை தயா­ரிக்க வேண்­டும். தற்­போது, இந்­தி­யா­வின் உருக்கு, சர்­வ­தேச தரத்­திற்கு குறை­வா­கவே உள்­ளது.

ஆகவே, பொது மற்­றும் தனி­யார் துறை நிறு­வ­னங்­கள், சர்­வ­தேச தரத்­திற்கு நிக­ராக, உருக்கு தயா­ரிக்க வேண்­டும். இவ்­வகை உருக்கை ஏற்­று­மதி செய்­வ­தன் மூலம், அன்­னிய செலா­வ­ணியை மிச்­சப்­ப­டுத்­த­லாம். பொதுத் துறை­யைச் சேர்ந்த, செயில் நிறு­வ­னத்­தின் கீழ், சேலம், பிலாய், ரூர்­கேலா உள்­ளிட்ட உருக்­கா­லை­களை விரி­வாக்­கம் செய்து, நவீ­ன­ம­ய­மாக்க, கடந்த, 8 – 10 ஆண்­டு­களில், 62 ஆயி­ரம் கோடி ரூபாய் செல­வி­டப்­பட்டு உள்­ளது. இதன் மூலம், கச்சா உருக்கு உற்­பத்தி, 1.28 கோடி டன்­னில் இருந்து, 2.14 கோடி டன்­னாக அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)