8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.5 சதவீதம் சரிவு8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.5 சதவீதம் சரிவு ... பங்குகள் வெளியிட்டு நிதி திரட்ட 2 நிறுவனங்களுக்கு ஒப்புதல் பங்குகள் வெளியிட்டு நிதி திரட்ட 2 நிறுவனங்களுக்கு ஒப்புதல் ...
1.36 லட்சம் கார்கள் மாருதி சுசூகி விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2017
06:31

புதுடில்லி : உள்­நாட்­டில் கார்­கள் உற்­பத்தி மற்­றும் விற்­ப­னை­யில் முன்­ன­ணி­யில் உள்ள, மாருதி சுசூகி இந்­தியா, மே மாதம், 1.36 லட்­சம் கார்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின், இதே மாதத்­தில், 1.23 லட்­சம் கார்­க­ளாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் உள்­நாட்டு கார்­கள் விற்­பனை, 15.5 சத­வீ­தம் உயர்ந்து, 1.13 லட்­சம் கார்­களில் இருந்து, 1.30 லட்­சம் கார்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது.

ஆல்டோ, வேகன் ஆர் ஆகிய சிறிய மாடல் கார்­கள் விற்­பனை, 33,105ல் இருந்து, 39,089 ஆக உயர்ந்­துள்­ளது. சுவிப்ட், எஸ்­டிலோ, டிசை­யர், பலேனோ, இக்­னிஸ் ஆகிய மாடல் கார்­கள் விற்­பனை, 46,554ல் இருந்து, 51,234 ஆக உயர்ந்­துள்­ளது. எர்­டிகா, எஸ் கிராஸ், விட்­டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்­கள் விற்­பனை, 13,596ல் இருந்து, 22,608 ஆக அதி­க­ரித்­துள்­ளது.

ஆம்னி, இகோ வேன்­கள் விற்­பனை, 12,164ல் இருந்து, 12,593 ஆக உயர்ந்­துள்­ளது. அதே­ச­ம­யம், சியாஸ் மாடல் கார்­கள் விற்­பனை, 8.9 சத­வீ­தம் குறைந்து, 4,724 ஆக சரி­வ­டைந்­துள்­ளது. மாரு­தி­யின் கார்­கள் ஏற்­று­ம­தி­யும், 9,872ல் இருந்து, 6,286 ஆக குறைந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)