வர்த்தகம் » பொது
இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 64.55
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 ஜூன்2017
11:54

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூன் 28, காலை 9 மணி நிலவரம்) இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் குறைந்து 64.55 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாய் மதிப்பு 64.53 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளதே, சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

தங்கம் வெள்ளி சந்தை ஜூன் 28,2017
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்

வர்த்தக துளிகள் ஜூன் 28,2017
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்

பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் ஜூன் 28,2017
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்

‘பியூச்சர் போன்’ தயாரிப்பு: கைவிடுகிறது ‘சாம்சங்’ ஜூன் 28,2017
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்

புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!