முதலீட்டாளர்களின் பார்வை திரும்புகிறது - ‘ஐமியா’ நாடுகளில் பெருகும் புதிய பங்கு வெளியீடுகள்முதலீட்டாளர்களின் பார்வை திரும்புகிறது - ‘ஐமியா’ நாடுகளில் பெருகும் ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.73 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.73 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2017
11:05

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் கடைசிநாளில் சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(ஜூலை 7-ம் தேதி, காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 56.84 புள்ளிகள் சரிந்து 31,312.50-ஆகவும், நிப்டி 21.55 புள்ளிகள் சரிந்து 9,653-ஆகவும் வர்த்தகமாகின.

எப்எம்சிஜி., வங்கி, ஐடி உள்ளிட்ட முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் சரிவுடன் காணப்படுகின்றன. மேலும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவாலும் இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)