தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ... ஜியோபோனிற்கு போட்டியாக மலிவு விலையில் மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் ஜியோபோனிற்கு போட்டியாக மலிவு விலையில் மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் ...
மைக்ரோமேக்ஸ் செல்பி 2 ஸ்மார்ட்போன் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2017
16:14

புதுடில்லி: மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்பி 2 ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யு டெலிவென்ச்சர்ஸ் முன்னதாக யு பிரான்டிங் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செல்பி 2 ஸ்மார்ட்போனில் 8 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 135 சார்ந்த செல்பி கேமரா, எப் / 2.0 லென்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் முன்பக்க கேமராவில் ரியல் டைம் பொக்கே எஃபெக்ட், வைடு ஆங்கிள், பிளர் கிளாஸ் ஐஆர் ஃபில்ட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா மற்றும் கேமரா ஃபில்ட்டர்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3000 எம்ஏஎச் பேட்டரி, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கைரேகை ஸ்கேனர், ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே மற்றும் விலை சார்ந்து எவ்வித தகவலும் மைக்ரோமேக்ஸ் இணையதளத்தில் பதிவு செய்யப்படவில்லை.
புதிய ஸ்மார்ட்போனுடன் 100-நாட்கள் ரீபிளேஸ்மென்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாரண்டி கொண்டு வன்பொருள் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய முடியும். இந்த வசதியை பெற ஸ்மார்ட்போனின் வாரண்டி நிறைவுறாமலும் அனைத்து விதிமுறைகளுக்கும் ஒப்புக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)