மத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களால்... தொழில் துவங்கும் ஆர்வம் அதிகரிப்புமத்திய அரசின் சீர்திருத்த திட்டங்களால்... தொழில் துவங்கும் ஆர்வம் ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.208 உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தையில் கடும் சரிவு : 300 புள்ளிகளுக்கு மேல் சரிவுடன் துவங்கியது சென்செக்ஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஆக
2017
09:43

மும்பை : தொடர்ந்து 5 வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றும்(ஆக.,11) சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரையிலும் சரிந்துள்ளது. நிப்டியும் 9700 புள்ளிகளுக்கு சரிந்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 287.79 புள்ளிகள் சரிந்து 31,243.54 புள்ளிகளாகவும், நிப்டி 93.55 புள்ளிகள் சரிந்து 9726.70 புள்ளிகளாகவும் உள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி நிலை மற்றும் சரிவின் எதிரொலியாகவே இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்து வருவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)