வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.75
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
22 நவ2017
10:58

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.64.75-ஆக வர்த்தகமானது.
முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு ரூ.22 காசுகள் உயர்ந்து ரூ.64.89-ஆக இருந்தது.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

வர்த்தக துளிகள் நவம்பர் 22,2017
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்

உங்கள் சேமிப்பை பாதிக்கும் ஐந்து செலவு பழக்கங்கள் நவம்பர் 22,2017
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்

வீட்டு வசதிக்கான தேவை அதிகரிப்பு நவம்பர் 22,2017
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை
மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்

பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்

‘ஸ்விக்கி’ வசமாகும் ‘டைன் அவுட்’ நிறுவனம் நவம்பர் 22,2017
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!