தங்கம் விலை : மாலைநிலவரம் சவரனுக்கு ரூ.120 சரிவுதங்கம் விலை : மாலைநிலவரம் சவரனுக்கு ரூ.120 சரிவு ... கடன் பத்திரங்களில் ரூ.51,000 கோடி திரட்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் பத்திரங்களில் ரூ.51,000 கோடி திரட்டிய கார்ப்பரேட் நிறுவனங்கள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை 2.75 லட்சமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2017
00:44

புதுடில்லி:இந்­திய வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பான – ‘சியாம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்கை:உள்­நாட்டு பய­ணி­யர் வாகன விற்­பனை, நவம்­ப­ரில், 14.29 சத­வீ­தம் அதி­க­ரித்து, 2.75 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 2.41 லட்­ச­மாக இருந்­தது. இதே காலத்­தில், கார் விற்­பனை, 4.49 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 1.74 லட்­சத்­தி­லி­ருந்து, 1.81 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது.
மோட்­டார் சைக்­கிள் விற்­பனை, 23.25 சத­வீ­தம் அதி­க­ரித்து, 9.59 லட்­ச­மாக உள்­ளது.மதிப்­பீட்டு மாதத்­தில், மொத்த இரு­சக்­கர வாகன விற்­பனை, 23.49 சத­வீ­தம் உயர்ந்து, 15.35 லட்­ச­மாக உள்­ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்­தில், 12.43 லட்­ச­மாக இருந்­தது.வர்த்­தக வாகன விற்­பனை, நவம்­ப­ரில், 50.43 சத­வீ­தம் அதி­க­ரித்து, 68,846 ஆக உயர்ந்­துள்­ளது. அனைத்து பிரி­வு­க­ளி­லும், ஒட்­டு­மொத்த வாகன விற்­பனை, 24.05 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 15.64 லட்­சத்­தில் இருந்து, 19.40 லட்­ச­மாக வளர்ச்­சி­ய­டைந்து உள்­ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 12,2017
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
business news
புதுடில்லி:உணவு வினியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான ஸ்விக்கி, உணவக தொழில்நுட்ப நிறுவனமான ‘டைன் அவுட்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)