இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 63.83இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 63.83 ... புதுமைகளை கண்டுபிடிப்பவருக்கே எதிர்காலம்: நெதன்யாஹு புதுமைகளை கண்டுபிடிப்பவருக்கே எதிர்காலம்: நெதன்யாஹு ...
மீண்டும் சவரன் ரூ.23,000 க்கு கீழ் சரிந்த தங்கம் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2018
11:37

சென்னை : தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று வெகுவாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று மீண்டும் ரூ.23,000 க்கு கீழ் சரிந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 ம், கிராமுக்கு ரூ.17 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2862 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,610 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,896 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து ரூ.42 ஆக உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)