பதிவு செய்த நாள்
11 ஏப்2018
00:40

சென்னை:கனகாம்பரம் ஒரு கிலோ, 500 ரூபாய் வரைக்கும், மல்லி ஒரு கிலோ, 200 ரூபாய்க்கும், ரோஜா, 20 ரூபாய்க்கும் விற்பனையானது.
சென்னை, பூக்கடை மலர் சந்தையில், நேற்று மலர் வகைகளின் விற்பனை களைகட்டி இருந்தது.மல்லி வரத்து அதிகமாக இருந்ததால், ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையானது. பன்னீர் ரோஜா, ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையானது. ரோஜா வகைகள், ஒரு கிலோ, 60 – 120 ரூபாய் வரை விற்பனையானது. சாமந்தி, ஒரு கிலோ, 100 – 140 ரூபாய் வரை விற்பனையானது.செண்பகப்பூ, 100 எண்ணிக்கை, 150 ரூபாய்க்கு விற்பனையானது. அதிகபட்சமாக கனகாம்பரம், ஒரு கிலோ, 450 – 500 ரூபாய்க்கு விற்பனையானது. அருகம்புல், திருநீற்றுப்பச்சிலை, துளசி, தவனம், தாமரை உள்ளிட்டவை, 3 – 20 ரூபாய் வரை விற்பனையானது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|