மின்னணு வழி சீட்டு நடைமுறை எளிமையாகிறது; சரக்கு போக்குவரத்தில் ஒரு முறை தான் ஆய்வுமின்னணு வழி சீட்டு நடைமுறை எளிமையாகிறது; சரக்கு போக்குவரத்தில் ஒரு முறை ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தையில் அதிரடி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2018
11:27

மும்பை : வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று (ஏப்.,27) இந்திய பங்குச்சந்தைகள் அதிரடி உயர்வுடன் துவங்கி உள்ளன. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட உயர்வு மற்றும் ஆக்சிஸ் வங்கியின் பங்கு மதிப்பு வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே 3 சதவீதம் வரை உயர்ந்ததன் காரணமாக பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 143.63 புள்ளிகள் உயர்ந்து 34,857.23 புள்ளிகளாகவும், நிப்டி 56.20 புள்ளிகள் உயர்ந்து 10,674 புள்ளிகளாகவும் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)