40 பொருட்களுக்கு வரி குறைய வாய்ப்பு; ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை கூடுகிறது40 பொருட்களுக்கு வரி குறைய வாய்ப்பு; ஜி.எஸ்.டி., கவுன்சில் நாளை கூடுகிறது ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ...
இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத கடும் வீழ்ச்சி : 69.12
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2018
10:31

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் தொடர்ந்து 3வது நாளாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து வருவதன் எதிரொலியாக இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.



வர்த்தக போரின் காரணமாக பெரும்பாலான நாடுகள் அமெரிக்க டாலரை ஆதரித்ததால் சீனா நாணயமான யுவானின் மதிப்பு சரிவடைந்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய ரூபாய் மதிப்பும் கடும் சரிவை சந்தித்துள்ளது.


வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து 69.12 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 69.05 ஆக இருந்தது. இதற்கு முன் ஜூன் 28 ம் தேதி ரூபாய் மதிப்பு 69.10 ஐ எட்டியதே உச்சபட்ச வீழ்ச்சியாக கருதப்பட்டது.
இந்நிலையில் இதனை முறியடிக்கும் வகையில் இன்று ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து 69.12 என்ற நிலையை எட்டி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 20,2018
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)