‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனை சலுகை குறைப்பு  பெட்ரோல், டீசலுக்கு 0.25 சதவீதமாக நிர்ணயம்‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனை சலுகை குறைப்பு பெட்ரோல், டீசலுக்கு 0.25 ... ... குடும்ப நிறுவனங்களிடம் வாரிசு திட்டம் இல்லை குடும்ப நிறுவனங்களிடம் வாரிசு திட்டம் இல்லை ...
கூகுளால் அங்கீகரிக்கப்பட்ட 'Readwhere CMS'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஆக
2018
18:37

இன்றைக்கு அனைத்தும் டிஜிட்டல் உலகமாகிவிட்டது. கையடக்கம் மொபைலில் ஒட்டுமொத்த உலகமும் அடங்கி இருக்கிறது.

உலகில் ஏராளமான சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் வளர்ந்து வரும் நிறுவனம் Mediology Software Company. சமீபத்தில் இந்த நிறுவனம் Readwhere CMS (Complete Mobile Solution) என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. மொபைல் ஆப், வெப் ஆப் உருவாக்க இந்த தளம் மிக எளிதாக உள்ளது. தற்போது இந்த தளம் வெப் டெவலப்பர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக ஊடக துறையில் உள்ளவர்களுக்கு இந்த தளம் மிகவும் உபயோகமாக இருக்கிறது.

இந்நிலையில் Readwhere CMS-ஐ., கூகுள் டெவலப்பர்ஸ் அங்கீகரித்திருக்கிறது. நிறைய நிறுவனங்களின் சாப்ட்வேரை கூகுள் அங்கிகரித்தாலும், ஊடகத்துறை சார்ந்த அங்கீகரிக்கப்பட்ட தளமாக Readwhere CMS அமைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)