ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி : 74.13ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி : 74.13 ...  டுவிட்டர் தகவல்கள் டுவிட்டர் தகவல்கள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ரெப்போ வட்டிவிகிதத்தில் மாற்றமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2018
15:29

மும்பை : 2018-19 ம் நிதியாண்டிற்கான மாதாந்திர பணக்கொள்கைகளை ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று வெளியிட்டார்.
பணக்கொள்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் :
* ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 6.5 சதவீதமாக தொடரும்.* ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாகவும், வங்கி வட்டி விகிதம் 6.75 சதவீதமாகவும் இருக்கும்* அக்டோபர்- மார்ச் காலத்தில் சில்லறை பணவீக்கம் 3.84 சதவீதமாக உயரும்.* நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7.4 சதவீதத்தை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.* பெட்ரோல் - டீசலுக்கான கலால் வரி குறைக்கப்பட்டது சில்லறை பணவீக்கத்தில் சிறிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.* அதிகரித்து வரும் எண்ணெய் விலை உயர்வு வருமானம் மற்றும் நிறுவனங்களின் லாபத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். * எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.* ஏற்றுமதியில் மாற்றம் இருக்காது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)