வல்லுனர் வளம்: இந்தியாவுக்கு 53ம் இடம்; 2017ல் 51வது இடத்தில் இருந்தது வல்லுனர் வளம்: இந்தியாவுக்கு 53ம் இடம்; 2017ல் 51வது இடத்தில் இருந்தது ...  ரூ.29,088 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு ரூ.29,088 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு ...
அப்படியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2018
23:11

இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, டி.வி.எஸ்., மோட்டார், 2 கோடி ரூபாயை, ‘கஜா’ புயல் நிவாரண பணிகளுக்காக வழங்கி உள்ளது.

ஹீரோ சைக்கிள்ஸ் நிறுவனம், ‘எலக்ட்ரிக் பைசைக்கிள்’ தயாரிப்புக்காக, ஜப்பானை சேர்ந்த, யமஹா மோட்டார் மற்றும் மிட்சுயி அன்ட் கோ நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.

வாட்ஸ் ஆப் நிறுவனம், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, அப்ஹிஜித் போஸை, இந்தியாவுக்கான தலைவராக நியமித்துள்ளது.

அதிக அளவிலான இணைய தாக்குதல்கள், தரவு திருட்டுகள், சீரற்ற வானிலை நிகழ்வுகள் ஆகியவை, இந்திய வணிக சூழலை பாதிக்கும் என, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)