பதிவு செய்த நாள்
09 டிச2018
23:38
இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில், 44 சதவீதத்தினர்மட்டுமே மருத்துவ காப்பீடு
பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
சர்வதேச ஆலோசனை நிறுவனமான மில்மேன், இந்திய ஆயுள்மற்றும் மருத்துவ காப்பீட்டின் நிலை எனும் பெயரில் வெளியிட்டுஉள்ள அறிக்கையில் இந்த தகவல்வெளியாகியுள்ளது.
இந்தியாவில், 2013ம் ஆண்டில் மக்கள் தொகையில், 76 சதவீதத்தினர்மருத்துவ காப்பீடு பெறாமல் இருந்தனர். இந்த எண்ணிக்கை, 2016 முதல், 17ம் ஆண்டில், 56 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த, 2013 முதல், 2017ம் ஆண்டு காலத்தில், ரீடைல் பிரிவில் மருத்துவ காப்பீட்டு நிறு
வனங்கள் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளன.சந்தை பங்கை பொறுத்தவரை, பொதுத்துறை ஆயுள் அல்லாதகாப்பீட்டு நிறுவனங்களின் பங்கு, 2017ம் ஆண்டில், 63 சதவீதமாக இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|