நீங்­கள் அவ­சி­யம் பெற்­றி­ருக்க வேண்­டிய காப்­பீடு பாலி­சி­கள்நீங்­கள் அவ­சி­யம் பெற்­றி­ருக்க வேண்­டிய காப்­பீடு பாலி­சி­கள் ... தங்கம் விலை ரூ.104 சரிவு தங்கம் விலை ரூ.104 சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் விற்­ப­னை­யில், ‘டிஜிட்­டல் மீடி­யா’­வின் பங்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2019
00:19

கார் வாங்­கும் வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் தேர்வை தீர்­மா­னிக்க, ‘டிஜிட்­டல் மீடி­யா’வை அதி­கம் நாடு­கின்­ற­னர் என, தெரிய வந்­துள்­ளது.

இந்­தி­யர்­க­ளின் கார் வாங்­கும் பழக்­கம் தொடர்­பாக கூகுள் காண்­டார் டி.என்.எஸ்., சார்­பில் நடத்­தப்­பட்ட ஆய்வு, 90 சத­வீ­தத்­தி­னர், கார் வாங்­கும் முன் அது தொடர்­பான விப­ரங்­களை இணை­யம் மூலம் ஆய்வு செய்­வ­தாக தெரி­விக்­கிறது.

அதே நேரத்­தில், கார் வாடிக்­கை­யா­ளர்­கள் ஷோரூமை நாடி­ச்செல்­வ­தும் குறைந்­தி­ருக்­கிறது. வீடியோ ஆய்வு, தேடல் மற்­றும் டீலர்­க­ளின் இணை­ய­த­ளத்தை பார்ப்­பது போன்­றவை மூலம் நுகர்­வோர் தங்­கள் வாங்­கும் முடிவை மேற்­கொள்­கின்­ற­னர்.சிறிய நக­ரங்­களில் உள்ள வாடிக்­கை­யா­ளர்­கள் மத்­தி­யில் கூட, இணை­யம் மூலம் கார் வாங்­கு­வது தொடர்­பான ஆய்வை மேற்­கொள்­ளும் பழக்­கம் இருக்­கிறது. இணை­யம் மூலம் கார் வாங்­கும் வாய்ப்பு இருந்­தால் அதை பயன்­ப­டுத்­திக் ­கொள்­ள­வும், 40 சத­வீ­தத்­தி­னர் தயா­ராக உள்­ள­னர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)