நாட்டின் சில்லரை பணவீக்கம் உயர்வு:தொழில் துறை உற்பத்தி சரிவு நாட்டின் சில்லரை பணவீக்கம் உயர்வு:தொழில் துறை உற்பத்தி சரிவு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு ...
சுதர்சன் வேணு பதவி விலகல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2019
23:31

சென்னை:வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும், சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர், சுதர்சன் வேணு, பதவி விலகியுள்ளார்.எனினும் அவர், செயல் சாரா, தனி இயக்குனராக தொடர்ந்து நீடிப்பார்.


சுதர்சன் வேணு, 2011ல், சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் கூடுதல் இயக்குனராக பொறுப் பேற்று, 2013ல், முழு நேர இயக்குனராகவும், 2014ல், இணை நிர்வாக இயக்குனராகவும் உயர்ந்தவர்.அவர், வேறு வர்த்தகத்திலும் ஈடுபட்டுள்ளதால், நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளை கவனிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, பதவி விலகியுள்ளார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே, டி.வி.எஸ்., மோட்டார்ஸ் தலைவர், வேணு ஸ்ரீனிவாசன், சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மே, 23 முதல், ஐந்து ஆண்டுகளுக்கு, இப்பொறுப்பு வகிப்பார். இவர், மகன் தான், சுதர்சன் வேணு என்பது குறிப்பிடத்தக்கது.சுந்தரம் கிளேட்டன் இயக்குனர் குழு, நடப்பு நிதியாண்டிற்கு, பங்கு ஒன்றுக்கு, 16 ரூபாய் இடைக்கால டிவிடெண்டு அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)