பதிவு செய்த நாள்
19 மார்2019
10:46

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் ஆரம்பமாகின. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 73.35 புள்ளிகள் உயர்ந்து 38,168.42ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 14.40 புள்ளிகள் உயர்ந்து 11,476.60ஆகவும் வர்த்தகமாகின.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றமான சூழல், அந்நிய முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பாலும், முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளில் வாங்க தொடங்கியதாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கி இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு உயர்வு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.68.51ஆக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|