கூகுளை பின்தள்ளிய ‘அமே­சான்’ நிறுவனம்கூகுளை பின்தள்ளிய ‘அமே­சான்’ நிறுவனம் ...  கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப செலுத்தப்பட்டது கடனை அடைப்பதில் அனில் அம்பானி தீவிரம்:14 மாதங்களில் 35,400 கோடி ரூபாய் திரும்ப ... ...
ஜி.டி.பி., மிகைப்படுத்தப்பட்டதா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
23:44

புதுடில்லி:நாட்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2.5 சதவீதம் அளவுக்கு,
மிகைப்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக, முன்னாள் தலைமை பொருளாதார
ஆலோசகர், அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அளித்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில், அவர்
குறிப்பிட்டுள்ளதாவது:மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2011- - -12 மற்றும் 2016 - -17 ஆகிய நிதியாண்டுகளில், 7 சதவீதம் அளவுக்கு இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால்,
4.5 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி இருந்திருக்க வேண்டும். இந்த மிகைப்படுத்தலுக்கு காரணம், ஜி.டி.பி.,யை அளவிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டது தான்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.அதிகரிக்கப்பட்ட பதவிக்காலம் மே, 2019ம் ஆண்டு வரை இருந்த நிலையில், அரவிந்த் சுப்ரமணியன், கடந்த ஆண்டு ஆகஸ்டில் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புது­டில்லி: ‘‘முத்ரா திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீத கடன்­கள், வாராக் கட­னாக ... மேலும்
business news
ஜி.எஸ்.டி., சட்­டத்­தின் கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, ‘இ – வே’ பில் முறை­யில், ஏழு கோடி பில்­கள் பதி­வு­டன், ... மேலும்
business news
புது­டில்லி: மத்­திய அரசு, நிதி திரட்­டும் முயற்­சி­யில் ஒரு பகு­தி­யாக, ‘கோல் இந்­தியா’ நிறு­வ­னத்­தின், லாபம் ... மேலும்
business news
புது­டில்லி: ‘நடப்பு நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 7 சத­வீ­த­மாக ... மேலும்
business news
சென்னை: இந்­தி­யா­வில், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­த­னை­யில், தமி­ழ­கம் நான்­காம் இடத்­தில் உள்­ள­தாக, ‘ரேஸர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
K.n. Dhasarathan - chennai,India
13-ஜூன்-201918:14:06 IST Report Abuse
K.n. Dhasarathan அனைத்து புள்ளி விபரமும் தவறுதான். மத்திய அரசு சொல்லும் புள்ளி விபரங்கள் நம்பகத்தன்மை இழந்து வெகு நாட்கள் ஆகிறது , பாவம் அவர்கள்தான் உணராமல் மக்களை முட்டாளாக நினைக்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)