இந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சிஇந்திய பங்குச்சந்தைகளில் எழுச்சி ... ‘ஜெட் ஏர்வேஸ்’ பங்குகள் 18 சதவீதம் சரிவு கண்டது ‘ஜெட் ஏர்வேஸ்’ பங்குகள் 18 சதவீதம் சரிவு கண்டது ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
10:56

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜூன் 12) சரிவுடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 158.33 புள்ளிகள் சரிந்து 37,921.13ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 44.95 புள்ளிகள் சரிந்து 11,920.65ஆகவும் வர்த்தமாகின.

அமெரிக்கா - சீனா இடையே நீடிக்கும் வர்த்தகப்போர், அதன்காரணமாக ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு மற்றும் ஐடி, வங்கி தொடர்பான பங்குகள் சரிந்து இருப்பது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்து இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

காலை 10.45 மணியளவில் பங்குச்சந்தைகள் மேலும் சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 263 புள்ளிகள் சரிந்து 39,689ஆகவும், நிப்டி 75 புள்ளிகள் சரிந்து 11,890ஆகவும் வர்த்தகமாகின.

ரூபாயின் மதிப்பு உயர்வு

பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தபோதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து ரூ.69.38ஆக வர்த்தகமானது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகநேர ... மேலும்
business news
புதுடில்லி:'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் பங்குகள் விலை, 18 சதவீதம் அளவுக்கு, நேற்று சரிவை ... மேலும்
business news
புது­டில்லி:‘ஜெட் ஏர்­வேஸ்’ நிறு­வ­னத்­தின் பங்­கு­கள் விலை, 18 சத­வீ­தம் அள­வுக்கு, நேற்று சரிவை ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் அதிக ஏற்றத்துடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர ... மேலும்
business news
ரிசர்வ் வங்கியின், வட்டி விகித குறைப்பு எதிர்பார்த்தது போல நடந்து விட்டது. ஆனால், அறிவிப்பை கடந்து, வங்கியின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)