4வது முறையாக ரெப்போ வட்டி குறைப்பு4வது முறையாக ரெப்போ வட்டி குறைப்பு ... டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் சரிந்தது டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிகர லாபம் சரிந்தது ...
தங்கம் விலை இன்றும் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2019
12:46

தங்கம் விலை இன்றும்(ஆக.,8) உயர்வடைந்துள்ளது. சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,571க்கும், சவரன் ரூ.192 உயர்ந்து ரூ.28,568க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,280க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.10 காசுகள் உயர்ந்து ரூ.47,900க்கு விற்பனையாகிறது.

அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தற்போது தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : அனில் அம்பானிக்கு சொந்தமான, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் ஓர் அங்கமான, ஜி.சி.எக்ஸ்., எனும், ... மேலும்
business news
பிரயாக்ராஜ்: அடுத்த 6 ஆண்டுகளில் தங்களது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி டிரில்லியன் டாலராக கொண்டு வருவதே ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் கடும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின், மொத்தவிலை பணவீக்கம், ஆகஸ்ட் மாதத்தில் எந்த மாறுதலும் இன்றி, 1.08 சதவீதமாகவே இருப்பதாக, ... மேலும்
business news
சென்னை: கடந்த ஒரு வார காலமாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று(செப்.,16) சவரன் ரூ.336 உயர்ந்துள்ளது.சென்னை, தங்கம் - ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)